திமுக பொறுப்பாளர் ஜெயபாலனுக்கு தென்காசி நகர் மன்றதுணைத் தலைவர் கே என் எல் சுப்பையா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.!
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலனுக்கு தென்காசி நகர் மன்றதுணைத் தலைவர் கே என் எல் சுப்பையா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி நகர் மன்ற துணைத் தலைவரும்,, இந்து சமய அறநிலையத் துறை தென்காசி மாவட்ட முன்னாள் தலைவருமான
கே என் எல் சுப்பையா இன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொழிலதிபர் அருண் வெங்கடேஷ் உடனிருந்தார்.
செய்தியாளர்
AGM கணேஷன்