லண்டன் சென்று வந்த இசைஞானி இளையராஜாவை பாராட்டிய முதலமைச்சர். !

தமிழகம்

லண்டன் சென்று வந்த இசைஞானி இளையராஜாவை பாராட்டிய முதலமைச்சர். !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசைஞானி இளையராஜா இலண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தியதையொட்டி சந்தித்தார்.

முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி மாபெரும் சாதனை படைத்ததற்காக இசைஞானி இளையராஜாவை முதலமைச்சர் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

அப்போது இசைஞானி இளையராஜா தமிழ்நாடு அரசின் சார்பில் தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரிய்ர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi (MR)