முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமார். பங்கேற்பு..!

கிருஷ்ணகிரி

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமார். பங்கேற்பு..!

கிருஷ்ணகிரியில் நீதிமன்றம் முன்பாக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் அசோக்குமார். பங்கேற்பு.

கிருஷ்ணகிரி நீதிமன்றம் முன்பாக அதிமுக வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 78- வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கொண்டாடப்பட்டது.

மேலும் இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வழக்கங்கள் தலைவர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு,செயலாளர் ஜெயக்குமார், இணைச் செயலாளர் பாஸ்கர், துணைச் செயலாளர் சந்திரன், துணைச் செயலாளர்கள் பாபு, சரவணன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் பரிதா நவவாப், வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ