தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான StartupTN சார்பில், "கிராமம் தோறும் புத்தொழில்” திட்டம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, பத்தலப்பள்ளி, FORT அலுவலக கூட்டரங்கில், சிறு, குறு ,நடுத்தர துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான StartupTN சார்பில், "கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்தார்.
உடன் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
