கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு சார்பாக  ஆய்வு .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு சார்பாக  ஆய்வு .!

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு சார்பாக  ஆய்வு. 

கிருஷ்ணகிரி மாவட்டம், வராக சந்திரம் கிராமத்தில் வராக சுவாமி ஆலயத்தில், கண்டெடுக்கப்பட்ட, சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால செங்கல்( பெரியது) ஒன்றும், சுமார் 400 ஆண்டுகள்  பழமை வாய்ந்த விஜய நகர கால செங்கல் (சிறியது) ஒன்றும்  கண்டெடுக்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் டாக்டர் அ.பாலாஜி மூலமாக,  அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் அவர்களிடம் வழங்கி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .

செய்தியாளர்

மாருதி மனோ