தேன்தமிழ் நாட்டியாலாயா பள்ளியில் ஐந்தாவது நாள் திருக்குறள் திருப்பணி வகுப்பு.!
கிரூஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தேன்தமிழ் நாட்டியாலாயா பள்ளியில் ஐந்தாவது நாள் திருக்குறள் திருப்பணி வகுப்பு நடைபெற்றது.
அதில் ஆசிரியர் ஜெ.பாலாஜி திருக்குறள் வகுப்பை நடத்தினார். கம்பன் கழகத் தலைவர் இ.ரவிந்தர்
மற்றும் கம்பன் கழக செயலாளர் ஸ்ரீரங்கன் மேற்பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பள்ளி முதல்வர் க. அருள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குரு மதுமொழி ஆனந்த் சிறப்புடன் செய்திருந்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
