புதுவை தமிழ் சங்கம் ஐந்தாம் ஆண்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது .!
கிருஷ்ணகிரி

புதுவை தமிழ் சங்கம் ஐந்தாம் ஆண்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மதிப்புறுமுனிவர் திருமதி சாந்தி அவர்களுக்கு India iconic education award 2025 வழங்கி சிறப்பித்தனர்.
விழாவில் உலக சாதனையாளர் தமிழ் பற்றாளர் கலைச்செல்வி, உலக சாதனையாளர் செ.வெ. வெங்கடேசன் மற்றும் தமிழ் ஆளுமைகள் அனைவரும் இணைந்து இந்த விருதினை வழங்கி கௌரவித்தனர்.
விருது
பெற்ற சாந்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்டம் வருவாய் அலுவலர் சாதனை குரள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ