மேட்டுப்பாளையம் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.!

காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அபிராமி தியேட்டர் அருகில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமனன் தலலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில்

போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ் பாபு மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

பேரணியில் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டில் விழிப்புணர்வு பேரணியின் பதாகை வாசகங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளின் முழக்கங்களை கேட்டு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )