இளைஞர்கள் - இளம் பெண்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்திய அமைச்சர் அர.சக்கரபாணி.!

ஓட்டன்சத்திரம்

இளைஞர்கள் - இளம் பெண்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்திய அமைச்சர் அர.சக்கரபாணி.!

ஆரோக்கியமான தமிழகத்தின் மூலம் வலுவான தலைமுறையை உருவாக்கவும், இளைஞர்கள் - இளம் பெண்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம் தொகுதி - வாகரையில் இன்று நடைபெற்ற, "பசுமை மாரத்தான்" போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார் அமைச்சர் அர.சக்கரபாணி.

இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர், திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் & வௌளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )