திருவண்ணாமலை நோக்கி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு த வெ க சார்பில் அன்னதானம். !
திருப்பத்தூர்

பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு தவெக அன்னதானம்
சிவராத்திரி முன்னிட்டு திருப்பத்துார் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருவண்ணாமலை நோக்கி சென்றனர்.
பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தவெக
மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் அருண்,வினோத், பயாஸ், கவுதம்,நவீன்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
ந.வெங்கடேசன்