வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,தலைமையில் நடைபெற்றது.
உடன் ஒசூர் மாநகராட்சி ஆணையர் முகம்மது ஷபி ஆலம், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க்ரிதி காம்னா.இ.ஆ.ப்., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜஹான், தனி வட்டாட்சியர் ( வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ