பள்ளிப் பாட புத்தகத்தில் நபிகள் நாயகத்தின் வரலாறு. !
மனிதநேய மக்கள் கட்சி

பாட புத்தகத்தில் நபிகள் நாயகத்தின் வரலாறை சேர்க்க பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றை பற்றி பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரிடம் மமக தொடர்ச்சியாக கோரிக்கையை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது..