இலஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!
தென்காசி

இலஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தென்காசி செப் 18
தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், துணைத் தலைவரும் இலஞ்சி பேரூர் திமுக செயலாளருமாகிய முத்தையா ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் குமார் பாண்டியன்மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதிகள் சுடலையாண்டி ஜெயக்குமார் பாண்டியன் கார்த்திக் ஒன்றிய பிரதிநிதிகள் கணேசமூர்த்தி இலஞ்சி குமாரகோவில் அறங்காவலர் குழு தலைவர்
பூவையா வார்டு செயலாளர்கள் செல்லப்பா சுப்பிரமணியன் அங்கப்பன் ராமசுப்பிரமணியன் நவநீதகிருஷ்ணன் கவுன்சிலர் சாமமூர்த்தி ராஜேஸ்வரி இசக்கி மருதாச்சலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்