திமுக ஊழல் கட்சி என சென்னையில் ஒன்றிய உள்துறை அமித்ஷா பேச்சு.!

அரசியல்

திமுக ஊழல் கட்சி என சென்னையில் ஒன்றிய உள்துறை அமித்ஷா பேச்சு.!

திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது

மதுபான கொள்கையில் திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழலை செய்துள்ளது 

இலவச வேட்டி வழங்குவதிலும் ஊழல், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஊழல்

மணல் ஊழல், எரிசக்தி ஊழல் என பல்வேறு 
ஊழல்களை திமுக செய்துள்ளது என ஒன்றிய உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் பா.ஜ.க.சார்பாக அண்ணாமலையும் அதிமுக சார்பாக எடப்பாடி கே.பழனிச்சாமியும் உடனிருந்தனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )