"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் குறித்து கருத்தரங்கம். !

கிருஷ்ணகிரி

"பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் குறித்து கருத்தரங்கம். !

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில், ஆல்ப்ஸ் ஹோட்டல் ரெசிடென்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த 3 நாட்கள் நடைபெறும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றினார்.

உடன், ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது சபீர் ஆலம், இ.ஆ.ப., ஒசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப., மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சக்தி சுபாஷினி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ