கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின் படி நடைபெற்ற அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கூட்டம்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின் படி நடைபெற்ற அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முனியன், ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
