கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், திமுக அலுவலகத்தில் பேராசிரியர் 103 வது பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், திமுக அலுவலகத்தில் பேராசிரியர் 103 வது பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், திமுக அலுவலகத்தில் இனமான பேராசிரியர் 103 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமையில்  திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, இனிப்புகளை வழங்கினார்.

உடன்  மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், கழக தொண்டர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மலர் தூவி சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ