வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் - 2026 குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம். !

கிருஷ்ணகிரி

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் - 2026 குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம். !

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் - 2026 குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், தனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான் மற்றும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ