அரசுப் பள்ளிகளில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ரூ.23 இலட்சம் மதிப்பில் 35,000 சிறப்பு பாடநூல் கையேடுகள் வழங்கப்பட்டது. !

கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளிகளில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ரூ.23 இலட்சம் மதிப்பில் 35,000 சிறப்பு பாடநூல் கையேடுகள் வழங்கப்பட்டது. !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் அரசுப் பள்ளிகளில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ரூ.23 இலட்சம் மதிப்பில் 35,000 சிறப்பு பாடநூல் கையேடுகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதை அடுத்து மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டது.

உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ