மேலப்பாவூரில் ஊராட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.!

தென்காசி

மேலப்பாவூரில் ஊராட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்.!

மேலப்பாவூரில் ஊராட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்

தென்காசி நவ 01 

தென்காசி மாவட்டம், மேலப்பாவூர் முதல்நிலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஊராட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற துணைதலைவர் தங்க சேது தலைமையில் நடைபெற்றது,

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகி மருதையா,அரசு அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், பிற துறை அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்