பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வு கூட்டம்.!

கிருஷ்ணகிரி

பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வு கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, நடைபெற்று முடிந்த காலாண்டு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 -ம் வகுப்பில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பகுப்பாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. 

உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ