கிருஷ்ணகிரி வட்டத்தின் 88 வது வட்டாட்சியராக PD ரமேஷ் பதவியேற்றுக் கொண்டார்..!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வட்டத்தின் 88 வது வட்டாட்சியராக
PD ரமேஷ் பதவியேற்றுக் கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஓசூரில் வருவாய் ஆய்வாளராக பணியினை தொடங்கினார்.
கடந்த 14 ஆண்டுகளாக வருவாய் துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிலையில் பருகூர் வட்டாரத்தில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியராக பணியாற்றிய நிலையில் இன்று கிருஷ்ணகிரி வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ