எஸ் டி பி ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு.!
மேட்டுப்பாளையம்

எஸ் டி பி ஐ (SDPI ) கட்சியின் கோவை வடக்கு மாவட்டத்தினுடைய பொதுக்குழு கூட்டம் மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஃபுட் கலீஃபா ரெஸ்டாரண்டில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் தலைமையிலும் மாநில செயற்குழு உறுப்பினரும் மண்டல தலைவருமான ராஜா உசேன் முன்னிலையிலும் 2025 - 2027 வரையிலுமான மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
அதில் பின்வரும் நபர்கள் மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
M.E. அப்துல் ஹக்கீம்
மாவட்ட தலைவர்
A. காதர் பாட்ஷா
மாவட்ட துணைத் தலைவர்
S.அப்துல் காதர்
மாவட்ட பொதுச் செயலாளர்
M.A. முஹம்மது ராஜிக்
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர்
A. அஷ்ரப் அலி
மாவட்ட செயலாளர்
M. முஹம்மது அல்தாப்
மாவட்ட பொருளாளர்
S.பாரூக் அப்துல்லா
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
K.முஹம்மது நௌஃபல்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
ஆகியோர் எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )