கோவையில் தி மு க சார்பில் ஆளுநருக்கெதிராக ஆர்ப்பாட்டம். !

கோவை

கோவையில் தி மு க சார்பில் ஆளுநருக்கெதிராக ஆர்ப்பாட்டம். !

கோவையில் திமுகவினர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவை மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம், டாடாபாத், பவர் ஹவுஸ் அருகில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொஅ.ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், பொங்கலூர் நா. பழனிச்சாமி,கோவை மாநகர் மாவட்ட, வடக்கு மாவட்ட, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், தளபதி இளங்கோ, எஸ் எம் பி முருகன், பி.நாச்சிமுத்து, வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி LPF, பார்த்தசாரதி, அருண் குமார், வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி,ஏ.பி.நாகராஜ், அ.தமிழ்மறை, ராஜீவ் காந்தி, தினகரன் தென்றல் செல்வராஜ், வி.ஜி.கோகுல், மாலதி,மீனா ஜெயகுமார், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பி ஈடுபட்டனர்.

ஆளுநரை கண்டித்து திருப்பத்தூரில் தி மு க - வினர் ஆர்ப்பாட்டம். !