தமிழக வெற்றிக் கழகம் குவைத் மண்டலம் சார்பாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு.!
த.வெ.க

தமிழக வெற்றிக் கழகம் குவைத் மண்டலம் சார்பாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு.!
த.வெ.க குவைத் மண்டல துணைத் தலைவர் அசாருதீன் நேற்று கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை நேரில் சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் விரைவில் அயலக அணி குவைத் பிரிவு மற்றும் அதற்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படும்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் குவைத் மண்டலம் கட்சி தலைமையுடைய அனுமதியையும் நேற்று பெற்றது
இனி வரக்கூடிய காலங்களில் குவைத் நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையின் அனுமதியோடு செயல்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக வெற்றி கழகம் குவைத் மண்டலம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.