பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் மையங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு

பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் மையங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு

சென்னை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இராயபுரம் தொகுதி 50-வது வார்டில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பார்வையிட்டார்.
 
உடன் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.