அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தே.மு.தி.க.அழைப்பு

தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தே.மு.தி.க.அழைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு தே.மு.தி.க.அழைப்பு.!

இன்று (23.12.2024) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவந்தி இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியை மறைந்த தே மு தி க தலைவர் விஜயகாந்தின்  முதலாம் ஆண்டு குருபூஜை விழாவிற்கு வருகை தருமாறு அதற்கான அழைப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாநில துணைச் பொதுச் செயலாளர் எல்.கே. சுதிஷ் வழங்கினார். உடன் மாநில துணைச் பொதுச்செயலாளர் திரு. ப. பார்த்தசாரதி, விஜய பிரபாகரன், இளைஞரணி செயலாளர் கே. நல்லதம்பி, Ex. M.LA, ஆகியோர் உடனிருந்தனர்.