மக்களை தேடி மருத்துவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை விருது
1.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான “United Nation Interagency Task Force Award” விருதினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.