மேட்டுப்பாளையம் நகராட்சி 6 வது வார்டுக்குட்பட்ட S M நகர் துவக்கப்பள்ளி மற்றும் நகர் நல மையத்தில் 76 வது குடியரசு தின நிகழ்ச்சி.!

மேட்டுப்பாளையம்

6 வது வார்டுக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் நகர் நல மையத்தில் 76 வது குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் 6 வது நகர் மன்ற உறுப்பினர் அ. ஸமீனா பேகம் அப்துல்ஹக்கீம் கலந்துகொண்டு தேசியக் கொடியினை  ஏற்றி வைத்தார் .

SM நகர் துவக்க பள்ளியில் குடியரசு தின விழாவில் தலைமை ஆசிரியர் கொடியினை ஏற்றி வைத்தார் . நமது 6 வந்து வார்டு நகர மன்ற உறுப்பினர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ,  மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் , பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , வார்டு பொதுமக்கள் ,  மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் ரபி ( MR )