கரும்பத்தம்பட்டி நகராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!
கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி நகராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள்.!
இன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)
செய்தி & விளம்பர தொடர்புக்கு
97 87 41 64 86