இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்திரா கிருஷ்ணகிரி சார்பாக, வாக்காளர் விழிப்புணர்வு.!

கிருஷ்ணகிரி

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்திரா கிருஷ்ணகிரி சார்பாக, வாக்காளர் விழிப்புணர்வு.!

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில், இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்திரா கிருஷ்ணகிரி சார்பாக, வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, கிருஷ்ணகிரி மாவட்ட மை பாரத் கேந்திரா துணை இயக்குனர் ட்ரவீன் சார்ல்ஸ்டன், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்  முனைவர் சௌ.கீதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ