கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.!

கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் பிறந்த நாளினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களின் பிறந்தநாள் விழாவினை காங்கிரஸ் கட்சியினர் வெகு விமர்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஓசூரில் உள்ள கோபிநாத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவின் போது இன்று பிறந்தநாள் காணும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்திற்கு முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் மனோகரன், மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட தலைவருமான எல். சுப்பிரமணியன், திட்ட குழு உறுப்பினர் ரகு, காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் 
ஜேசு துரைராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜா குமாரவேல், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பி.சி.சேகர், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும் ரயில்வே கமிட்டி உறுப்பினருமான தளபதி ரகமத்துல்லா, கிரம கமிட்டி பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் துரை என்ற துரைசாமி, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட பொருளாளர் உமர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன், வட்டார தலைவர் திருமால்,மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜாக்கப், அன்பரசன், ரமேஷ் அர்னால்டு, தீர்த்தி ரெட்டி, உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ