குந்தாரப்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.குணவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) சிவநதி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் சுமீதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
