இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM.சதீஷ்குமார்.BE.MBA கலந்து கொண்டு தேர்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்த்தினார்.!
கிருஷ்ணகிரி

இன்று (16/10/2025) இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM.சதீஷ்குமார்.BE.MBA கலந்து கொண்டு தேர்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் கிழக்கு ஒன்றியம், ராயக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2026 ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், தீயசக்தி திமுகவை வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றியும், நமது கழக வெற்றிக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரிடமும் கலந்துரையாடி தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ