பருகூர் சட்ட மன்ற தொகுதி, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியத்தில் "பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

பருகூர் சட்ட மன்ற தொகுதி, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியத்தில் "பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பருகூர் சட்ட மன்ற தொகுதி, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியத்தில் "பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்" மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழ கன்,MLA, அறிவுறுத்தலின்படி, ஒன்றிய கழக செயலாளர் க.மகேந்திரன்  தலைமையில் பருகூர் தொகுதி பார்வையாளர் P.M.முனிவேல்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் A.C.நாகராஜன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா  ஆகியோர்களின் முன்னிலையில் அகரம் கிராமத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் BLA-2, BLC, BDA பூத் ஒருங்கிணைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ