பெரியார் பிறந்தநாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதல்வர் மரு.K.சத்தியபாமா.,எம் எஸ் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.!
கிருஷ்ணகிரி

இன்று 17.09.2025 ஆம் நாள் அன்று தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் 147 வது பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதல்வர் மரு.K.சத்தியபாமா.,எம் எஸ் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சமூக நீதி நாள் உறுதிமொழி கல்லூரி முதல்வர் கே. சத்தியபாமா தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு. பி சந்திரசேகர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.செல்வராஜ், துணை முதல்வர் பொறுப்பு மரு.சுபதா, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.தினேஷ், கல்லூரி பேராசிரியர் மரு.சரவணன், நிர்வாக அலுவலர் எஸ் கே சரவணன், இளநிலை நிர்வாக அலுவலர்கள் வெங்கடேஷ் , சக்திவேல், சுமதி, மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஸ்ரீதர், பாலாஜி செவிலியர் கண்காணிப்பாளர்கள் மகாலட்சுமி, அனிதா மற்றும் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள்b இதர பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், கிறிஸ்டல் பணியாளர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ