நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் .!

கிருஷ்ணகிரி

நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் .!

கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  ஜெயக்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

79-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் சந்தோஷ் மற்றும் முன்னாள் மாணவர்கள், நகராட்சி நிர்வாக தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு பரிசுகளை  வழங்கினார்கள்.

மேலும் இந்த விழாவில் நகராட்சி பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்,
இந்த விழாவில் உணர்வுகள் அமைப்பு நிர்வாகிகள், கிரீன் அண்ட் கிளீன் அமைப்பினர் மட்டுமின்றி சிலம்பம் ஆசிரியர் குரு ராகவேந்திரன் ஆகியேரும்  கௌரவிக்கப்பட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ