பரிபூர்ண பெண் இருக்கிறாரா - பாப் மார்லி

Pop Marley

பரிபூர்ண பெண் இருக்கிறாரா - பாப் மார்லி

உலகப் புகழ் ராப் சிங்கர் பாப் மார்லியிடம் பரி பூர்ண பெண் (Perfectionist) இருக்கிறாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு மார்லி பதிலளித்தார்: பரிபூரணத்தைப் (Perfectionist )
பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? 

நிலவு கூட தூரத்தில் இருந்து பார்க்க அழகாக தெரிகிறது ஆனால் அருகில் சென்றால்  பள்ளங்கள்,  மேடுகள் நிறைந்தது.

கடல் நம்பமுடியாத அளவிற்கு பார்க்க அழகாக  இருக்கிறது, ஆனால் அதனுடைய ஆழத்தில் உப்பு மற்றும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது... 

வானம் எப்போதும் பரந்து விரிந்து அழகான எல்லையற்றது ஆனால் பெரும்பாலும் மேகமூட்டம் அதன் அழகை மறைத்தே  தெரியும்...

எனவே, அழகாக இருக்கும் அனைத்தும் சரியானவை அல்ல, அது ஒவ்வொன்றுக்கும் இருக்கும் தனிச்சிறப்பு. 

எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஒருவருக்கு சிறப்பாக தான் முடியும். 

"பரிபூரணமாக இருப்பாளா என்று தேடுவதை நிறுத்துங்கள்,

அவளின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுங்கள்.

உங்களுக்கு பிடித்த வாழ்க்கை வாழ பழகி கொள்ளுங்கள் மற்றவர்களுக்காக வாழவோ, மற்றவர்களைக் கவரவோ வாழ வேண்டாம் என பதிலளித்தார் மார்லி.