ரூ.7 கோடி பட்ஜெட் - ரூ.75 கோடி வசூல் டூரிஸ்ட் பேமிலி..!
டூரிஸ்ட் பேமிலி

ரூ.7 கோடி பட்ஜெட் - ரூ.75 கோடி வசூல் டூரிஸ்ட் பேமிலி..!
தமிழ் திரை உலகில் ரூ.300 கோடி,500 கோடி என பட்ஜெட்டில் படம் எடுத்து, தலையில் துண்டை போட்டுக் கொண்டு செல்லும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரூ.75 கோடி வசூலை தாண்டி செய்து சாதனை செய்துள்ளது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மேலும் இத்திரைப்படம் இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதே தேதியில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், 'டூரிஸ்ட் பேமிலி' படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
ஒரு திரைப்படம் வெற்றி பெற பிரம்மாண்டமான காட்சி, மாஸ் நடிகர்கள் என்பதல்ல ரசிகர்களின் நோக்கம். நல்ல கதை அம்சம் மற்றும் சிறந்த நடிப்பு ஆகியவையே படம் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதை மீண்டும் 'டூரிஸ்ட் பேமிலி' படம் நிரூபித்துள்ளது.
இது போன்று பல திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் கதை மற்றும் காட்சிகளை வைத்து பெரும் வசூலை ஈட்டியுள்ளது.
அந்த வரிசையில் " டூரிஸ்ட் பேமிலி "