சிறார் திரைப்படப் போட்டியில் ஒளிப்பதிவு பிரிவில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் பள்ளி மாணவர்கள்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறார் திரைப்படப் போட்டியில் ஒளிப்பதிவு பிரிவில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்புப் பரிசுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன்  வழங்கினார்

உடன் உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா ஆகியோர் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ