செங்கோட்டையில் நகர திமுக அலுவலக திறப்பு விழா .!
தென்காசி

செங்கோட்டையில் நகர திமுக அலுவலக திறப்பு விழா
தென்காசி ஜூன் 25
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழக அலுவலகம்திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தார்
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ரிப்பன் பெட்டி திறந்து வைத்து கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கென்னடி,மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா,
துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மு.காதர்அண்ணாவி, ஆ.சண்முகராஜா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வழக்கறிஞர் மு.ஆபத்துக் காத்தான், மாவட்ட அயலக அணி தலைவர் மு.நசீர் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் மாரியப்பன், மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ரஜப்பாத்திமா, நகர கழக அவைத் தலைவர் காளி, நகரத் துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது, லெ.சுப்பிரமணியன், செங்கோட்டைநகர்
மன்ற தலைவர் ராமலட்சுமி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் காஜா துணை அமைப்பாளர்கள் மனோஜ்,சுப்பிரமணியன், நகர நெசவாளர் அணி அமைப்பாளர் காந்திபாபு, நகர மகளிர் அணி அமைப்பாளர் மேரி துணை அமைப்பாளர் சுமதி, நகர நெசவாளர் அணி அமைப்பாளர் காந்திபாபு ,நகர வர்த்தக அணி அமைப்பாளர் சேட் என்ற சேக்மதார், நகர தொழிலாளர் அணி அமைப்பாளர் ரவீந்திரன், ஆதிதிராவிட நல உரிமை பிரிவு அணி அமைப்பாளர் குட்டிராஜா, நகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் காதர்சேட், துணை அமைப்பாளர் உதயம் ஜெயராஜ், வார்டு கழக செயலாளர்கள் முருகன், கோபால், கருப்பசாமி, வேலுமணி, விஜயபாரதன், முகம்மது ரபீக், செங்கை குற்றாலிங்கம், சதாபாஸ் பிரதிநிதிகள் கணபதி, கல்யாணி, நாட்டாமை ஆறுமுகம், டைமண்ட் சலீம்,சங்கர்கணேஷ், ஆட்டோ மாரியப்பன், ஈஸ்வரமூர்த்தி, மணிகண்டன், முத்துசாமி, சிவ. இசக்கிமுத்து, முத்துமாரியப்பன், வில்ஸ் ஜாகீர், செல்லத்துரை, வீராணம் சேக், முத்து சுப்பிரமணியன், மகராசி குமரேசன், நகர்மன்ற உறுப்பினர் பச்சைவேட்டி இசக்கித்துரை பாண்டியன் , ராமசாமி,கொட்டா
குளம் பரமசிவன், கடுவா சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்