ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சக்கரை பொங்கல் உடன் அன்னதானம் மற்றும் துணிகள் வழங்கினர்.!

சென்னை

ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சக்கரை பொங்கல் உடன் அன்னதானம் மற்றும் துணிகள் வழங்கினர்.!

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆவடி மற்றும் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலையோர வியாபாரி மற்றும் வாழ்வாதாரம் இழந்த 50க்கும் மேற்பட்ட மகளிருக்கு புடவையும் 50 க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வேஷ்டியும்
 ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சக்கரை பொங்கல் உடன் அன்னதானம் வழங்கினர்.

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சட்ட ஆலோசகர் எஸ்.கே.நவாஸ் மற்றும் டிரஸ்டி J.ஹரி ஆனந்த் அவர்களின் வழி நடத்தல் இன் பெயரில் செயலாளர் சேவரத்னா உதவும் தேவதை திருமதி செல்வாம்பிகை பாலாஜி  தலைமையில் நிறுவன தலைவர்  D.R.பாலாஜி முன்னிலையில் ஆவடி மற்றும் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள சாலையோர வியாபாரி மற்றும் வாழ்வாதாரம் இழந்த 50க்கும் மேற்பட்ட மகளிருக்கு புடவையும் 50 க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வேஷ்டியும்
 ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சக்கரை பொங்கல் .உடன் அன்னதானம் வழங்கி தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடினர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )