கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி,  கிருஷ்ணகிரியில் வருவாய் கோட்டாட்சியர்  ஷாஜகான் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான FORM9, FORM10, FORM11A, FORM11B, குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் தேசிய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சந்திரமோகன், திமுக கோவிந்தசாமி, அதிமுக நகரச் செயலாளர் கேசவன், தேமுதிக ஒன்றிய செயலாளர் முருகன், பாஜக கார்த்தி, காங்கிரஸ் லலித் ஆண்டனி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முனியன், உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் இறுதியில் புதிதாக எஸ் ஐ ஆர்-ல் சேர்க்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் அவர்களிடம் வழங்கப்பட்டது.

செய்தியாளர் 

மாருதி மனோ