சோனியா காந்தி விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் பிரார்த்தனை.!
கிருஷ்ணகிரி
டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்தவ மனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் பிரார்த்தனை.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சோனியா காந்தி உடல் நலக்குறைவால்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
எல். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில்.....
டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் அன்னை சோனியா காந்தி அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நாம் அனைவரும் பிரார்த்தனை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
மாருதி மனோ
