வட்டார வளர்ச்சி அலுவலரான உமா சங்கரை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவரும், சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பொன்னாடை அணிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலரான உமா சங்கரை தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவரும், சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பொன்னாடை அணிவித்து கடந்த 2025-ம் ஆண்டு சிறப்பாக அடைந்தது, அதே போல இந்த 2026-ம் ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளில் மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு விரைவாக சென்றயடை வேண்டுமென வாழ்த்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்தார்.
அப்போது கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி, காவேரிப்பட்டினம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் ஸ்ரீராம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் சேர்ந்த முனியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
