"புளு கிரீன் கிராமம்" கழிவு நீர் சுத்திகரிப்பு அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வெளியிட்டார். !

கிருஷ்ணகிரி

"புளு கிரீன் கிராமம்" கழிவு நீர் சுத்திகரிப்பு அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வெளியிட்டார். !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கேட்டர்பில்லர் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் செயல்படுத்தப்பட்ட நீர்மேலாண்மை பணிகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில், "புளு கிரீன் கிராமம்" கழிவு நீர் சுத்திகரிப்பு அறிக்கை புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வெளியிட்டார். 

உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கேட்டர் பில்லர் நிர்வாக இயக்குநர் ரமேஷ், நிர்வாக மேலாளர் ரகுநாதன் சந்தானகோபால், தனி வட்டாசியர் (பேரிடர் மேலாண்மை) வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ