கெலமங்கலம் ஜீவா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு எட்டாம் நாள் நவராத்திரி பூஜை .!

கிருஷ்ணகிரி

கெலமங்கலம் ஜீவா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு எட்டாம் நாள் நவராத்திரி பூஜை .!

கெலமங்கலம் ஜீவா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு எட்டாம் நாள் நவராத்திரி பூஜை,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஜீவா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு  நவராத்திரி எட்டாம் நாள் பூஜையை முன்னிட்டு கெலமங்கலம் ஜீவா நகரில் உள்ள ஸ்ரீ வெட்காளியம்மனுக்கு பஞ்சார்த்தி, இலட்சார்ச்சனை, சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

கெலமங்கலம் ஜீவாநகர் கோவில் அறங்காவலர் முனைவர் கெ.சி. சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்றது.

செய்தியாளர்

மாருதி மனோ