தாம்பரம் நீதிமன்றத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாம்பரம் நீதிமன்றத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாம்பரம் நீதிமன்றத்தில் பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். 

சென்னை அடுத்த தாம்பரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஓசூரில் சீருடையில் இருந்த வழக்கறிஞர் வெட்டப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அதற்கு கண்டனத்தை பதிவு செய்யும் விதமான பணியை புறக்கணித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசிடம் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு சாலையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

தொடர்ச்சியாக வழக்கறிஞர் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் வாடிக்கையாக இருப்பதாகவும் உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

S S K