பெஞ்சல் புயல் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.! மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Fengal cyclone in chennai - Cheif minister Mk stalin

பெஞ்சல் புயல் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.! மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெஞ்சல் புயல் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.! மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெஞ்சல் புயல் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.! மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெஞ்சல் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

;சமையல் கூடங்கள் மற்றும் நீர் வெளியேற்று நிலையங்கள் Pumping Stations-களை ஆய்வு செய்தார் முதலமைச்சர்.

மேலும் புயலை எதிர்கொள்ள அரசும் - மாநகராட்சிப் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாமன்ற உறுப்பினர்களைப் பொதுமக்களுக்குத் துணையாகக் களத்தில் இருந்து பணியாற்றிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிப் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்; துணையாகக் கழக அரசு இருக்கிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.