கூட்டமைப்பின் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பிரேமா  முனியசாமி இல்ல வளைகாப்பு விழா.!

கோவை

கூட்டமைப்பின் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பிரேமா  முனியசாமி இல்ல வளைகாப்பு விழா.!

கோயம்புத்தூர் போத்தனூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பிரேமா  முனியசாமி இல்ல வளைகாப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், மாநிலத் துணைத் தலைவர் செந்தூர் செல்வம் நாடார், அகில இந்திய நாடார் இளைஞர் கூட்டமைப்பு தலைவர் தூத்துக்குடி அந்தோணி நாடார்,  தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் செந்தில் ஆறுமுகம் நாடார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

செய்தி

ராஜநாயகம்